அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வுக்கு நடிகர் ரஜினிக்கு அழைப்பு !!
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் 22-ம் தேதி பிரமாண்டமாக திறக்கப்படவுள்ளது. இதில் கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய…
