Month: October 2023

கோவிலுக்கு செல்லும் மனைவி! மனம் திறந்த ஸ்டாலின்!

‘என் மனைவி கோயிலுக்கு செல்வது அவருடைய தனிப்பட்ட விருப்பம், அதை நான் தடுக்க விரும்பவில்லை’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஷெனாய் நகரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் ‘‘பாராட்டுகளை…

இடியாப்ப சிக்கலில் ‘இந்தியா’ கூட்டணி? வெடித்த பனிப்போர்!

நாடாளுமன்றத் தேர்தலில் ‘எந்த பிரதமர்’ வேட்பாளருக்கு அ.தி.மு.க. ஆதரவு என தி.மு.க. கேள்வி எழுப்பிய நிலையில், ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என எடப்பாடி பழனிசாமி எதிர் கேள்வி எழுப்பினார். பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வலுவாக எதிர்க்கும்…

சாலைகளில் பள்ளம் தோண்டக் கூடாது! தலைமைச் செயலாளர் அதிரடி!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் புதிதாக போடப்பட்டுள்ள சாலைகளில் பள்ளம் தோண்டக்கூடாது என தலைமைச் செயலாளர் திடீர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்! சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளின் நிலை, சாலை வெட்டுக்களை சீரமைக்கும் பணிகள், போக்குவரத்து…

சுயநினைவை இழந்தாரா சுனைனா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகை சுனைனா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் சுனைனா கதையின் நாயகியாக நடித்து வெளியான ரெஜினா பட விழாவில் பேசிய போது, சூப்பர் ஸ்டார்…

அதிமுக பெண் தலைவிக்கு அவ மரியாதை! இதுதான் சமூக நீதி – திராவிட மாடலா?

நாகையில் அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அதிமுக பெண் ஊராட்சி மன்ற தலைவி நிகழ்ச்சி முடிவடையும் வரை ஓரமாக நிற்க வைக்கப்பட்ட சம்பவம்தான் அதிர்வலைகளை எற்படுத்தியிருக்கிறது. இதுதான் திராவிட மாடலா? சமூக நீதியா? என கேள்வி எழுப்புகின்றனர். நாகப்பட்டினம்…

9வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒன்பதாவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க…

மைனர் பெண் கற்பழிப்பு! 2 நிமிட இன்பம்! நீதிமன்றம் வேதனை!

மைனர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் தொடுத்த வழக்கில், ‘இரண்டு நிமிட இன்பத்திற்காக மைனர் பெண்கள் பாலியல் வழக்குகளில் சிக்குவது வேதனை அளிப்பதாக’ நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் பலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இளைஞன்…

கே.என்.நேரு வீட்டிற்கு தி.மு.க. பிரமுகர் வெடிகுண்டு மிரட்டல்!

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டிற்கு, தி.மு.க. பிரமுகர் ஒருவரே ‘வெடிகுண்டு’ மிரட்டல் விடுத்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசியவர் திருச்சி தில்லைநகர் 5வது கிராஸில்…

ஜாமீன்! ஏன் அவசரம்? சுப்ரீம் கோர்ட் கேள்வி! ‘ED’ கேவியட் மனு!

செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ‘மருத்து காரணங்களை சொல்லி ஜாமீன் தரமுடியாது’ என உத்தரவிட்ட நிலையில், உடனடியாக உச்சநீதிமன்றத்தில் ஜாமீனுக்கு அப்பீல் செய்தபோது, ‘ஏன் இந்த அவசரம்?’ என சுப்ரீம் கோர்ட் ‘குட்டு’ வைத்திருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில்…

சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம்! கையெழுத்திட கவர்னர் மறுப்பு?

தமிழக அரசு அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடாமல் கவர்னர் கிடப்பில் போட்டு வருகிறார் என ஆளும் கட்சி குற்றஞ்சாட்டி வந்த நிலையில், சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பிலும் ஆளுநர் கையெழுத்திட மறுக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. சுதந்திரப் போராட்டத் தியாகியும்,…