அக்டோபர் 9 ம் தேதி! தமிழக சட்டசபை!
தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும் என தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார் தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரையுடன் ஜனவரி மாதம் தொடங்கும். இதனை அடுத்து தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு…
