Month: July 2023

‘அடுத்த CM சூர்யா!’ கண் சிவந்த சிவக்குமார்!

தமிழ் சினிமாவில் ஓரளவிற்கு ‘டாப்’ ஹீரோவாக வந்துவிட்டாலே, அடுத்து முதல்வர் நாற்காலி ஆசை வந்துவிடும். இதில்¢ வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். மட்டுமே! நடிகர் திலகம் முதல்… தற்போதைய நடிகர்கள் வரை கானல் நீராகவே இருக்கிறது. சமீபத்தில் கூட 234 தொகுதி வாரியாக…

ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை? மிரட்சியில் மினிஸ்டர்கள்!

திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், ஆளுநர் ரவியை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சந்திக்கவுள்ளார். அப்போது அமைச்சர்களின் சொத்து பட்டியலை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாஜக- திமுக இடையே தொடர்ந்து மோதல்…

நடிகர் சிவகுமார் “அநீதி” படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டு!

வெயில், அங்காடி தெரு, காவிய தலைவன் போன்ற படங்களை இயக்கி திரைத்துறையில் நீங்கா இடம்பிடித்த இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவான திரைப்படம் “அநீதி”. இந்த படத்தில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு…

செந்தில் பாலாஜி வழக்கு! நீதிபதி நிஷா பானு அதிரடி!

செந்தில் பாலாஜி வழக்கில், ‘எனது உத்தரவின் நான் உறுதியாக இருக்கிறேன். ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றமே பார்த்துக்கொள்ளட்டும்’ என நீதிபதி நிஷா பானு அதிரடியாக அறிவித்திருக்கிறார். சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்…

மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ள கங்கனா ரனாவத்?

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தற்போது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்தை சொல்லி பரபரப்பை ஏற்படுத்துவார். கங்கனா ரனாவத் கடந்த 2014-ல் வெளியான ரிவால்வர் ராணி என்ற…

பா.ஜனதா அரசை கண்டித்து  தி.மு.க. மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம் !

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தாய்மையை நிர்வாணப்படுத்தித் தலைகுனிய வைத்த மணிப்பூர்…

மழையால் மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!!

தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உச்சத்தில் இருந்து வருகிறது. கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து ரேசன் கடைகளிலும் கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில் தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக…

இந்தியா என்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் குறித்து கடும் விமர்சனம் : பிரதமர் மோடி!!

டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பாராளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது: பாராளுமன்ற கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சீர்குலைத்து வருகிறது. இதுபோன்ற திசையற்ற ஒரு எதிர்க்கட்சிகளை இதுவரை கண்டதே இல்லை. இன்னும் நீண்ட காலம் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்ந்திருக்க…

இபிஎஸ் – வாசனுக்கு அழைப்பு! ஓபிஎஸ்ஸுக்கு கல்தா?

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் யாத்திரை துவக்கவிழாவில் அமித்ஷா பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஓ.பி.எஸ்.ஸுக்கு கல்தா கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார்.…

திமுகவுக்கு திருப்பம் தருமா திருச்சி..?

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். இதற்காக கடந்த மார்ச் மாதம்…