மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் – ஓபிஎஸ்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு விரைந்து நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஒன்றரை கோடி அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக…
