Month: July 2023

‘தெறி’ ரீமேக்கில்  கீர்த்தி சுரேஷ்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தெறி’. இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா, மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்…

தி.மு.க அரசை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்!

காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், ஊழலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி ஈரோடு…

மணிப்பூர் விவகாரம் :எதிர்க்கட்சிகள் சலசலப்பு! பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியும், எதிர்க்கட்சிகள் கூட்டணியும் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி உள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 15-க்கும்…

மகளிர் ஓமியோபதி கல்லூரியில் பரபரப்பு! குளியலறைகளில் ரகசிய கேமரா?

விருதுநகரில் தனியார் மகளிர் ஓமியோபதி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி போதிய வசதிகள் இல்லாமல் செயல்படுவதாக இங்கு படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலனை சந்தித்து அவர்கள் புகார் மனு கொடுத்தனர்.…

பெண்களை வன்கொடுமை செய்தவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் – குஷ்பு ஆவேசம்!

தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:- மணிப்பூரில் வன்முறை போர்வையில் பெண்களை நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தனை பேர் மத்தியில் பெண்களை அவமானப்படுத்தியதும், அதை பலர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் வேதனை அளிக்கிறது.…

மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட வலியுறுத்தி – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

பிரதமர் நரேந்திர மோடியை நாளை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திக்க உள்ள நிலையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும் என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக…

பரபரப்பான  சூழ்நிலையில் பாராளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது !

2023-ம் ஆண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி அவையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பாராளுமன்ற கூட்டத்…

ஆகஸ்ட் 2 – அனிதாவை வளைக்கும் அமலாக்கத்துறை?

திமுக அமைச்சரவையில் மீன் வளத்துறை மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார். கடந்த 2002-&2006ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து…

காலையில் ஹேப்பி; மதியம் ஷாக்! ரூ.10 டூ ரூ.320 உயர்வு!

தமிழ்நாட்டில் அரசு சார்பில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதியம் 12 மணி முதல் டாஸ்மாக் திறக்கப்பட்டு விற்பனைகள் நடந்து வருகிறது. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில்…

முதல்வரை சந்தித்த பொன்முடி! அடுத்தது என்ன..?

முதல்நாள் ரெய்டு விசாரணை… இரண்டாவது நாள் விசாரணை என அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் அமலாக்கத்துறை காட்டிய வேகம் தி.மு.க.வை திக்குமுக்காட வைத்தது. இந்த நிலையில்தான் முதல்வரை சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார் அமைச்சர் பொன்முடி! போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி…