Month: February 2023

‘உறவு’க்கு மறுத்த மனைவி கொலை; கணவனுக்கு சிறை..!

உடலுறவுக்கு மறுத்த மனைவியை ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவனுக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பரபரப்பாக தீர்ப்பை வழங்கியிருக்கிறது நீதிமன்றம்! சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (34). இவரது மனைவி அம்மு. இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளார். சீனிவாசனும்…

ஷிண்டேவிடம் சிவசேனா; அதிமுகவை கைப்பற்றும் இபிஎஸ்?

மராட்டியத்தில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில் மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் தனது கட்சிக்கு எதிராக திரும்பினார். அவர் எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்த அவர்,…

சிறுமியை சீரழித்த சித்தப்பா – தாத்தா! தாயும் உடந்தை!

மதுரையில் சிறுமி ஒருத்தியை சித்தப்பா பாலியல் கொடுமை செய்து சீரழித்திருக்கிறார். அச்சிறுமையை சொந்த தாத்தாவே திருமணம் செய்ய முயற்சித்திருக்கிறார்! இதற்கு தாயும் உடந்தையாக இருந்த சம்பவம்தான் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கூடக்கோவில் பகுதியைச் சேர்ந்த…

‘யார் ஆம்பளை?’ கிழக்கில் வெளுத்த கனிமொழி!

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார் எடப்பாடி பழனிசாமி. இவரது பேச்சுக்கு கனிமொழி எம்.பி., பதிலடி கொடுத்த விவகாரம்தான் அரசியல் அரங்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அனல் பறக்கும் பிரச்சாரத்தின் மத்தியில் நேற்று முன்தினம் வாக்களர்கள் மத்தியில் பேசிய…

‘அந்த மாதிரி’ நடிகையாக மாறும் அனிகா..?

குழந்தை நட்சத்திரமாக நமக்கு அறிமுகமான அனிகா இப்போதும் கூட அஜித்தின் ரீல் மகள் என்று தான் அழைக்கப்பட்டு வருகிறார். அந்த அளவுக்கு அவர் விசுவாசம் படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதைத்தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என அனைத்திலும் கவனம் செலுத்தி…

அதிமுக புகார்; இந்திய தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகார் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா…

பற்றி எரிந்த தென்னை மரம்; பதறிய அதிமுகவினர்?

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஈரோடு கிழக்கில் முதன் முறையாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு வானவேடிக்கையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டதில் தென்னை மரம் ஒன்று பற்றி எரிந்ததுதான் அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்தது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று…

கோபம்; கொந்தளிப்பு; ஆக்ரோஷம்; ‘டோன்’ மாறிய எடப்பாடி?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், கோபம்… கொந்தளிப்பு… ஆக்ரோஷம்… என எடப்பாடி பழனிசாமியின் ‘டோன்’ மாறியிருப்பதுதான் சொந்தக்கட்சியினர் வியந்து பார்க்கின்றனர். வாக்காளர்களை சிந்திக்க வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்… ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.…

‘ஊடகங்களை அச்சுறுக்கும் பா.ஜ.க.; கனிமொழி குற்றச்சாட்டு!

மத்திய அரசின் குற்றங்களையும், பா.ஜ.க.வை எதிர்த்து கேள்விக் கேட்கக்கூடிய ஊடகங்களை வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை வைத்து அச்சுறுத்தி வருவதாக கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டியிருக்கிறார்! ராமநாதபுரம் மாவட்ட பாரம்பரிய இயற்கை கடல் பாசி எடுக்கும் மீனவ பெண்களுக்கு தனித்துவ அரசு அங்கீகார அடையாள…

ஓட்டுநர் – நடத்துநர்களுக்கு கவணிப்பு; உணவகங்களுக்கு செக்?

அரசு பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு உணவு வழங்குவது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் சாலை வழி உணவகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. வெளியூர்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் டிரைவர், கண்டக்டர்கள் பயணிகள் சாப்பிட வசதியாக வழியில்…