Month: February 2023

அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த செந்தில் பாலாஜி?

அ.தி.மு.க.வினரை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அண்ணாமலை, தன் கட்சியினரை தி.மு.க.விடம் பறிகொடுத்து பரிதாபமாக இருப்பதுதான் பா.ஜ.க.வினரை பதற வைத்திருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட்டாலும் திமுக ஆட்சி பொறுப்பேற்று சந்திக்கும் முதல்வர்…

‘நிர்வாணமாக நடிப்பேன்!’ பிந்து மாதவி ‘ஓபன் டாக்?’

‘திரைக்கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் நிர்வாணமாக நடிப்பதில் தவறில்லை’ என நடிகை பிந்து மாதவி ஓபனாக பேசியிருப்பது திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை பிந்து மாதவி, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான கழுகு படம் மூலம் தமிழ்…

தினமும் ரூ.500; சரக்கு- பிரியானி! களைகட்டும் ஈரோடு ?

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், தினந்தோறும் ரூ.500, குவார்ட்டர் மற்றும் கோழி பிரியாணி கிடைப்பதால், அப்பகுதியே களைகட்டியிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு தொகுதியில் உள்ள…

ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ்; கு.ப.கி. திடீர் அறிவிப்பு?

ஓ.பி.எஸ். அணி சார்பில் போட்டியிடப் போவதாக வேட்புமனு தாக்க செய்யப்பட்ட வேட்பாளர் போட்டியிலிருந்து வாபஸ் பெறுவதாக, அந்த அணியில் மூத்த நிர்வாகி கு.ப.கிருஷ்ணன் அறிவித்திருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ்…

இலவச பயணம்; இன்பத்தில் பெண்கள்; அமைச்சர் உற்சாகம்..!

தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள இலவச பேருந்து திட்டத்தால் பெண்கள் இன்பமாக பயணித்து வருகின்றனர். அதற்கு ஈரோடு கிழக்கில் தி.மு.க. பெறும் வெற்றியே சாட்டி என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருக்கிறார். ஈரோட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.…

உண்மையான காதல்; உடைத்த பாலிவுட் பிரபலம்!

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானார். அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சனையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கும் கங்கனாவை, பாலிவுட்டில் சர்ச்சை நாயகி என்றே அழைத்து…

உச்சநீதிமன்ற உத்தரவை மீறினாரா தமிழ்மகன் உசேன்?

ரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை எடப்பாடி அணி மீறியுள்ளதாக ஓபிஎஸ் அணி குற்றம்சாட்டியுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணி முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை மோதல்…

ஒருபக்கம் உறவினர்; மறுபக்கம் நண்பர்; துயரத்தில் முதல்வர்!

ஒருபக்கம் உறவினர் மறைவு… மறுபக்கம் நெருங்கிய நண்பர் மறைவு என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று மிகவும் துயரமான நாளாக அமைந்துவிட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்றைய நாள் மிகவும் சோகமான நாளாக அமைந்துள்ளது. முதலில் இன்று அதிகாலை அவரது மனைவி துர்கா…

குப்பை இல்லாத சாலைகள்; மேயர் பிரியாவின் வியூகம்!

கடந்த தி.மு.க. ஆட்சியின் போதுதான் அப்போது மேயர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றினார். அதன் பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும், மழைநீர் தேங்கிக் கொண்டுதான் இருந்தன. இந்த நிலையில்தான்,…

ரசிகர் ஒருவருக்கு பாலிவுட் நடிகை பதிலடி..!

‘நீங்கள் தமன்னாவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள்’ என பாலிவுட் நடிகை ரசிகர் ஒருவருக்கு வலைதளத்தில் பதிலடி கொடுத்த விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாலிவுட் நடிகையான அதா ஷர்மா கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த 1920 எனும் ஹாரர்…