Month: December 2022

ஆளுநருக்கு எதிரான வழக்கு… தீர்ப்பை ஒத்திவைத்த ஐகோர்ட்!

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பதால், எந்த தகுதியின்…

உச்சகட்ட கவர்ச்சி; உள்துறை மந்திரி எச்சரிக்கை?

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே உச்ச கட்ட கவர்ச்சியில் நடித்திருப்பதற்கு மத்திய பிரதேச உள்துறை மந்திரி கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்! இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை…

உதயநிதிக்கு முக்கியத்துவம்… ராஜ் சத்தியன் விமர்சனம்..!

‘தி.மு.க.வில் உள்ள சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, உதயநிதியை முன்னுக்கு கொண்டு வந்திருப்பதுதான் திராவிட மாடலா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ராஜ்சத்தியன்! திமுக அரசு பதவியேற்று சுமார் 20 மாதங்கள் முடிவடைந்த நிலையில், அமைச்சரவையில் உதயநிதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்…

உதயநிதியுடன் பதவி ஏற்ற அமைச்சர்கள்..!!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். ஸ்டாலின் ஆட்சியமைத்தே போதே, அவரது மகனும், சேப்பாக்கம் – திருவ்வல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதியின் பெயர் அமைச்சர்கள் லிஸ்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு இடம்பெறாதது அவரது ஆதரவாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.…

அமைச்சர் ஆனார் உதயநிதி..இனி சினிமாவில் நடிக்க போவதில்லை..!!

தமிழகத்தின் அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்.  கவர்னர் மற்றும் முதலமைச்சர் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார். தி.மு.க. இளைஞரணி செயலாளராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலின், கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்…

மீண்டும் கவர்ச்சி… மிரண்ட ரசிகர்கள்..! குவியும் லைக்குகள்..!

பொதுவாக தென்னிந்திய திரைப்பட நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லாத போது, ‘போட்டோ ஷூட்’ நடத்தி, ரசிகர்களை மட்டுமல்லாது நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையே கிரங்கடிப்பார்கள்! இந்த நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் மீண்டும் கவர்ச்சி புயலாக மாறி படுகிளாமரான உடையில் நடத்தியுள்ள போட்டோஷூட்…

உதயநிதி ஸ்டாலினை பாராட்டிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ” சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் , திரைப்பட கதாநாயகனும்,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினருமான மரியாதைக்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழக…

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி… எடப்பாடியார் எடுத்த சபதம்!

‘‘கட்சிக்காக உழைப்பவர்களுக்கு வீட்டுக் கதவை தட்டி பதவி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக. திராவிட மாடல் என்றால் கமிஷன், கலெக்சன், கரப்ஷன் அனைத்து துறைகளிலும் லஞ்லம் தலைவிரித்தாடுகிறது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்’’ என்று எடப்பாடி பழனிசாமி சபதம் எடுத்துள்ளார்! சொத்து…

பா. ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட குறும்பட போட்டி ..!!

தமிழ் மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவின் சார்பில் மாபெரும்குறும்பட போட்டி .பா. ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டார். தமிழ் மாநில கலை மற்றும்கலாச்சார பிரிவின் சார்பில் தமிழ் தாய் விருதுகள் என்ற பெயரில் குறும்பட போட்டியை நடத்தவிருக்கிறார்கள். தமிழ்…

‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ்..!

‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் முதன்முறையாக ஜீ. வி. பிரகாஷ் குமாரும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி,…