ஏர் ஓட்டும் நிலத்தில் ஏர்போர்ட்டா? நடுக்கத்திலும் நள்ளிரவு போராட்டம்!
‘நாங்கள் ஏர்பிடித்து உழவு செய்யம் விவசாய நிலத்தில் ஏர்போட் அமைப்பதா?’ என கொந்தளித்த பரந்தூர் மக்கள் கொட்டும் பனியிலும், நள்ளிரவில் போராட்டத்தை தொடர்ந்ததுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையும் என்று மத்திய அரசு…
