Month: March 2022

ராமஜெயம் நினைவுநாள்…
கண்கலங்கிய கே.என்.நேரு..!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தனது தம்பி கே.என்.ராமஜெயத்தின் 10-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருச்சி கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர் நேருவின் கடைசி தம்பியான கே.என்.ராமஜெயத்தை திருச்சி…

துறையூர் அருகே…
சிதிலமடைந்த சிவன் கோவில்..!

தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஆலத்துடையான்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது சீனிவாசப்பெருமாள் கோயில் . இக்கோயிலில் சீனிவாசப்பெருமாள், பத்மாவதி தாயார் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.…

காதலன் முன்பு காதலியை சீரழித்த மூவர்..!

கடலூரில் சினிமா பாணியில் காதலன் கண்முன் காதலியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் செம்மண்டலம் பகுதியில் நேற்று நள்ளிரவு 21 வயது பெண் ஒருவர் பஸ் நிறுத்தத்தில் தனியாக நின்றார். அப்போது போலீஸ் துணை…

சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா…
ஷாங்காயில் முழு ஊரடங்கு..!

சீனாவில் கோவிட் பரவல் அதிகரிக்க துவங்கியதை அடுத்து, ஷாங்காய் உள்ளிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கோவிட் பரவல் வேகமெடுத்துள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து…

சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா…
ஷாங்காயில் முழு ஊரடங்கு..!

சீனாவில் கோவிட் பரவல் அதிகரிக்க துவங்கியதை அடுத்து, ஷாங்காய் உள்ளிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கோவிட் பரவல் வேகமெடுத்துள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து…

போராட்டத்தில் தி.மு.க… பொங்கியெழும் மக்கள்..!

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் பிடிக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்தார். அதோடு, 70 சதவீத பஸ்கள் இயங்கும் என்றும் அறிவித்தார். தி.மு.க. தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில்¢ ஈடுபட்டதால் 10 சதவீதம் கூட பேருந்துகள் இயங்காததால் மக்கள் கடும்…

ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மாலா மற்றும் சவுந்தர் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 13 ஆனது. இரண்டு…

குறைந்தளவில் போக்குவரத்து…
பொதுமக்கள் பெரும் அவதி..!

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று 60 சதவீதத்திற்கு மேல் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்றார். ஆனால், தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தினால், பேருந்துகள் அவ்வளவாக இயங்கவில்லை. இதனால்,பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலை…

மோடி, அமித் ஷாவை சந்திக்கும் முதல்வர்?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தாலும், தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில்தான் அவரது அடுத்த டெல்லி பயணம் அனைத்து அரசியல் தரப்பினரையும் கவனிக்க வைக்கிறது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக, 5…

துபாய் பயணம்… அ.தி.மு.க.வுக்கு தங்கம் தென்னரசு பதிலடி!

‘முதல்வர் ஸ்டாலினின் துபாய் தனி விமான பயண செலவை தி.மு.க., தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது; அரசின் நிதி செலவழிக்கப்படவில்லை,’ என அ.தி.மு.க.வின் விமர்சனங்களுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். முதல்வருடன் துபாய் சென்றுள்ள அவர் அங்கிருந்து அனுப்பிய அறிக்கை:…