Month: March 2022

முடிவுக்கு வரும் இரட்டைத் தலைமை… மகுடம் சூடும் சசிகலா..?

‘அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை வேண்டும்’ என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும், ‘ஒற்றைத் தலைமை’ கோஷம் வலுத்திருக்கிறது. அ.தி.மு.க.வில் இரட்டைத் தலைமை முடிவுக்கு வருமா..? அப்படி ஒற்றைத் தலைமை வந்தால் யார் விட்டுக்கொடுப்பது என்பது…

மேகதாதுவில் அணை…
தி.மு.க. – காங்கிரசுக்கு
ஜி.கே.வாசன் கண்டனம்..!

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு, தமிழக காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் மெத்தனப்போக்கோடு செயல்படுவது தமிழக மக்கள் நலன் காக்க உதவாது என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…

சினிமாவை மிஞ்சிய காட்சி…
நீதிபதிக்கு கத்திக்குத்து..!

சினிமா பாணியில் நீதிபதியை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம்தான், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்து வருபவர் பொன் பாண்டியன். பணிமாறுதல் ஆணை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் அவரை…

உக்ரைன் அதிபரை கொல்ல கூலிப்படை!
ரஷ்யாவின் ரகசியம் அம்பலம்!

உக்ரைனுடன் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்தும் ரஷ்யா, மறுபுறம் அவரை கொல்வதற்கு கூலிப்படையை ஏவியிருக்கும் சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 24-ந் தேதி முதல் அந்த நாடு மீது தாக்குதல் நடத்தி வருகிறது.…