தமிழகத்தில் வடமாநில வாக்காளர்கள்! சீமான், திருமா கண்டனம்!
தமிழ்நாட்டில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில்தான், ‘‘ஆறரை கோடி தமிழ்நாட்டு வாக்காளர்களில் புதிதாக 2 கோடி வட மாநிலத்தவர் இணைந்தால் அது தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, தமிழர்களின் குறைந்தபட்ச அரசியல்…
