Category: சினிமா

பத்து தல படப்பிடிப்பு முடிந்தது!!கேக் வெட்டி கொண்டாட்டம் !!

‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட படங்களை இயக்கி ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘பத்து தல’. பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், மலையாள நடிகை அனு சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தை…

குதிரை பந்தயத்துக்கு இல்லாத தடை ஜல்லிக்கட்டுக்கு ஏன் ??

தமிழனின் கலாச்சாரம் என்றாலே முதலில் தோன்றுவது  ஜல்லிக்கட்டு தான். காலம்காலமாக பின்பற்றிவரும் ஜல்லிக்கட்டை இப்போது திடீரென தடை செய்ய, இதை பற்றி எதுவுமே தெரியாத சில விலங்கு நல ஆர்வலர்களும் வெளிநாட்டை சேர்ந்த பிராணிகள் நல அமைப்புகளும் ஜல்லிக்கட்டு என்கிற பெயரில்…

செய்தியாளர்களை கடத்திய விஜய் மக்கள்  இயக்கம் !!!

செய்திகளை சேகரிக்க சென்ற செய்தியாளர்களை விஜய் மக்கள் இயக்கதை சேர்ந்தசிலர் கடத்தி சென்று தாக்கியதாகவும், செய்தி சேகரித்து கொண்டிருந்த போதே ஈசி ஆர் சரவணன் தலைமையிலான குழு அவர்களின் கேமரா செல் போன் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக பறித்து காரில் ஏற்றி சென்றுருக்கின்றனர்…

எஸ் ஜே சூர்யாவின் வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ முன்னோட்டம் வெளியீடு!!

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதள தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ். ஜே. சூர்யா,…

10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் ப்ரியாமணி!!

“DR 56” என்னும் படத்தில் ப்ரியாமணி மீண்டும் தமிழ் திரையுலகில் நடிக்கவுள்ளார். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பாலுமகேந்திராவால் அடையாளம் கிடைத்து, ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசியவிருது அங்கீகாரம் பெற்ற ப்ரியாமணி இப்பொது ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கன்னடா மற்றும்…

மகாபா மற்றும் விஜயின் பாடல் வெளியீடு..!!

இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் சுயாதீன பாடல் ‘உச்சிமலை காத்தவராயன்’. இந்த பாடலை இசையமைப்பாளரான ஆனிவி எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான ஜெஸ்ஸி கிப்ட்டுடன் இணைந்து ஆனிவி பாடியிருக்கிறார். இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம, அதன் அசல் சுயாதீன பாடலான ‘உச்சிமலை…

உதயநிதி துவக்கிவைத்த “வாழை” திரைப்படம்..!!

தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும்,…

விஜயின் கண்ணத்தை கிள்ளிய ரசிகர்.. கார் கண்ணாடியை மூடிய தளபதி!!

வம்சி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் வாரிசு படத்தில் நடிக்கும் விஜய் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினரை சந்தித்துள்ளார்.விஜயின் வருகை அறிந்து ரசிகர்கள் அங்கு கூடினர்.அங்கு மீட்டிங் முடிந்ததும் விஜய் காரில் வீடு திரும்பினார். செல்லும் வழியில் அவரை பார்க்க…

மறுவெளியீடாகும் “பாபா” திரைப்படம்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான படம் ‘பாபா’. இந்தப் படத்தைத் தயாரிப்பது மட்டுமின்றி, இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதையையும் எழுதியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாஷா’ ஆகிய படங்களின் தொடர் வெற்றிக்குப் பிறகு நான்காவது…

சசிகுமாரின் “காரி” படக்கதைக்கு ஜல்லிக்கட்டு மட்டும் தான் காரணம் !!

சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி”. மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.…