Category: அரசியல்

ஆ.ராசாவின் அநாகரீக பேச்சு! தமிழக பாஜக கடும் கண்டனம்!

‘‘மத்திய உள்துறை அமைச்சரை அநாகரீகமாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு முதல்வர் அறிவுரை சொல்ல வேண்டும்’’ என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்…

ஆந்திரா ஃபார்முலா! அதிமுக கூட்டணியில் விஜய்! அமித் ஷா கணக்கு!

தமிழகத்தில் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த அமித்ஷா‘‘தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும். அதில் பாஜக அங்கம் வகிக்கும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் போட்டியிடுகிறோம்; அதிமுகவில் இருந்துதான் முதலமைச்சர் வருவார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை நாங்கள் ஒன்றிணைக்கவில்லை, அது…

ஜூலை 4ம் தேதி த.வெ.க. செயற்குழு!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், விஜய் தலைமையில், ஜூலை 4-ம் தேதி சென்னை, பனையூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக்…

கொளத்தூரில் ஸ்டாலினை பவன் கல்யாண் வீழ்த்துவார்! தமிழக பா.ஜ.க. சவால்!

‘‘ஆந்திர துணை முதல்வர் முருக பக்தர் பவன் கல்யாண் சென்னை கொளத்தூரில் பிரச்சாரம் செய்து திமுக தலைவர் ஸ்டாலினை வீழ்த்துவார்’’ என்று தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியிருக்கிறார். தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள…

ஆகஸ்ட் 15 முதல் சுற்றுப்பயணம்! விஜய்யின் கூட்டணி கணக்கு!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் இறுதிப்படமான ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு முடிந்த நிலையில், டப்பிங் வேலைகளும் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது. சட்டசபை…

கட்டப்பட்ட கட்டடிடத்திற்கு டெண்டர்! திமுக ஆட்சியின் முறைகேடு!

சென்னை மெரினா கடற்கரையில் இயக்கப்படும் மின்கல (பேட்டரி) ஊர்திகளை நிறுத்துவதற்கான கட்டிடம் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இப்போது தான் அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் சென்னை மாநகராட்சியால் கோரப்பட்டுள்ளன. முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா? என பாமக தலைவர்…

அமைச்சர் மீது ‘இடி’யை இறக்கிய துறையூர் ‘அமைதி’ பாலு!

எடப்பாடி பழனிசாமி குறித்து கேலி சித்திரம் வெளியிட்டதாக திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், தமிழக அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் காவல் நிலையங்களில் புகாரளித்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப்…

முருகன் மாநாட்டில் அண்ணா மீது விமர்சனம்! அதிமுக கண்டனம்!

முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து விமர்சன வீடியோ ஒளிபரப்பப்பட்டதை அதிமுக கண்டிக்கிறது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இந்து முன்னணி சார்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இந்த மாநாடு இந்து முன்னணியின் பெயரில் நடத்தப்பட்டாலும், முழுக்க,…

அலங்காரத்திரைகள் மூலம் அடித்தட்டு மக்களின் அவலங்கள் மறைப்பு!

அடித்தட்டு மக்களின் அவல வாழ்க்கையை ஆட்சியாளர்கள் நேரில் பார்த்தால்தான் அவர்களுக்கு ‘விடியல்’ பிறக்கும். ஆனால், அலங்காரத்திரையின் முலம் அவலங்களை மறைப்பது எந்தவிதத்தில் நியாயம் என கேள்வி எழுந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் துணை முதல்வர் உதயநிதி கலந்துகொள்ள சென்றபோது,…

புழல் சிறையில் ஸ்ரீகாந்துக்கு முதல் வகுப்பு!

போதை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்துத்கு முதலாம் வகுப்பு சிறைக்கு அனுமதி அளித்து சென்னை எழும்பூர் 14ஆவது பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் நடந்த அடிதடி வழக்கில் அதிமுக…