‘ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல!’ அமைச்சர் பொன்முடி அந்தர் பல்டி!
தமிழக மாணவர்களிடம் ஹிந்தி மொழியை திணிக்கக் கூடாது என பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக கவர்னரிடம் கோரிக்கை விடுத்தார். மேலும், நாங்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் இல்லை எனவும் கூறினார். கோவை பாரதியார் பல்கலையில் 37-வது பட்டமளிப்பு…
