வினாத்தாள் ‘லீக்’… மாற்றம் வேண்டும்… வலுக்கும் கோரிக்கை..!
‘பொதுத் தேர்வு மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்விலும் வினாத்தாள் ‘லீக்’ ஆனதால் மீண்டும் மாவட்டம் வாரி வினாத்தாள் தயாரிப்பு முறையை அமல்படுத்த வேண்டும்’ என தலைமையாசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். பொதுத் தேர்வு எழுதும் பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல்…
