கருப்புக் கொடி… தமிழக அரசே பொறுப்பு… ஜி.கே.வாசன் கண்டனம்!
‘தமிழக கவர்னருக்கு முறையான, முழுமையான பாதுகாப்பு வழங்கப்படாததற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்’ என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக ஆளுநர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து…
