Category: அரசியல்

பி.கே. வியூகம்… புத்துணர்ச்சி பெறுமா காங்கிரஸ்!

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கட்சியை எப்படி வலுப்படுத்த வேண்டும் என்று, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கொடுத்துள்ள அறிக்கை காங்கிரஸை மீண்டும் புத்துணர்ச்சி பெற வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாநில சட்டசபை…

கருப்புக் கொடி… தமிழக அரசே பொறுப்பு… ஜி.கே.வாசன் கண்டனம்!

‘தமிழக கவர்னருக்கு முறையான, முழுமையான பாதுகாப்பு வழங்கப்படாததற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்’ என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக ஆளுநர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து…

ஒப்பந்ததாரர் தற்கொலை…
அமைச்சர் மீது வழக்குப் பதிவு!

கர்நாடகாவில், ஒப்பந்ததாரர் தற்கொலை செய்த விவகாரத்தில் அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியுள்ளது. கர்நாடகாவில் சிவில் கான்ட்ராக்டரான சந்தோஷ் பாட்டீல், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஈஸ்வரப்பா ஒப்பந்த…

கோவை ஏர்போர்ட்டில் ரெண்டு இட்லி ரூ.100!

நடுத்தர மக்களுக்கும் விமானத்தில் என்றாவது ஒருநாள் பயணித்தாக வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால், விமானநிலையத்தில் இரண்டு இட்லியின் விலை 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அபரிமிதமான இந்த விலை, பயணிகளை தலை சுற்ற வைத்துள்ளது. கோவை சர்வதேச விமானநிலையத்தை, ஆண்டுதோறும் சுமார்,…

மாணவியிடம் உல்லாசம்… அம்மா விடமும் அத்துமீறல்..! வழக்கு பதிவு செய்த போலீசார்..!

மாணவியை பலமுறை பலாத்காரம் செய்து, அவரது தாயையும் உல்லாசத்திற்கு அழைத்த கல்லூரி மாணவன் மீது போக்சோ உள்ளிட்ட ஏழு சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வேலூர் விருஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மார்க்கபந்து, அரசு பஸ் டிரைவர். இவரது மகன் கோகுல்…

வங்கி கடன் மோசடி… நீரவ் மோடி கூட்டாளி எகிப்தில் கைது!

நிரவ் மோடியின் பெரும்பாலான பண பரிவர்த்தனைகளை சுபாஷ்சங்கர்தான் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை மும்பை அழைத்து வந்துள்ளனர். இந்தியாவில் பிரபல வைர வியாபாரியாக இருந்தவர் நிரவ்மோடி. இவருக்கு நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட…

ஆஸ்பத்திரியில் துரைமுருகன்…
முதல்வர் நேரில் நலம் விசாரிப்பு!

திமுக.,வின் பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக நேற்றைய சட்டசபை கூட்டத்தில் பங்கேற்காத துரைமுருகன், சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் மாலையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சட்டசபை கூட்டம் துவங்குவதற்கு முன்பாக…

அரக்கத்தனமாக மாறிய ரஷ்யா…
உக்ரைன் அதிபர் உருக்கம்..!

ரஷ்ய படைகள் இன்னும் அதிகமான ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்கலாம் என்பதால், அடுத்த சில நாட்கள் முக்கியமானவை என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது 47 நாட்களாக தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைனும் எதிர்த்து…

ஐகோர்ட் தீர்ப்பு… கானல் நீரான சசிகலாவின் கனவு!

சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் ஏற்று கொள்ளப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்குப் பின், அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் செல்லாது என 2017ல்…

பொலிவை இழக்கும் பச்சைமலை…
‘பல்லாங்குழி’யாக மாறிய சாலைகள்!

பச்சைமலை… தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் பரவி நிற்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்த ஒரு மலைத்தொடர் ஆகும். தமிழ் நாட்டில் உள்ள கொல்லிமலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, ஜவ்வாது மலை போன்ற மலைத் தொடர்களுள் ஒன்று. பழம்பெரும்…