Category: அரசியல்

ராஜ்யசபா வேட்பாளர்… நீடிக்கும் குழப்பம்… இன்று இறுதி முடிவு..!

ராஜ்யசபா வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுகவில் கடும் போட்டி நிலவுவதால் தொடர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று அல்லது நாளை வேட்பாளர் பெயர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கு வருகிற…

இன்று பட்டினப் பிரவேசம்… அலைகடலென வாரீர்… அண்ணாமலை அழைப்பு..!

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடைய தருமபுர ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சி இன்று இரவு நடக்கிறது. இதற்கு அதிக எண்ணிக்கையில் பா.ஜ.க.வினர் கலந்துகொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில், ‘‘இறை நம்பிக்கையை…

முதல்வரின் செயல்பாடு… தமிழகத்தில் மோடி ஆதரவு… கருத்துக் கணிப்புகள்!

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அக்கட்சியினர் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில்தான், தமிழக முதல்வர், தமிழக அரசின் செயல்பாடுகள், பிரதமர் மோடியின் செயல்பாடுகள், பிரதமர் பதவிக்கு யாருக்கு ஆதரவு ஆகியவை தொடர்பாக…

இன்று முதல் 4 நாட்களுக்கு
இடி மின்னலுடன் மழை..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக,வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்…

‘கேன்ஸ்’ திரைப்பட விழா…
நடிகையின் சூட்கேஸ் மாயம்!

பிரான்ஸில் நடக்கும் ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவுக்கு சென்ற, ‘பாலிவுட்’ நடிகை பூஜா ஹெக்டேயின் சூட்கேஸ் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐரோப்பிய நாடான பிரான்ஸின் கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில், நம் நாட்டில் இருந்து பல சினிமா பிரபலங்கள்…

அரியணையில் அமரும் அன்புமணி ராமதாஸ்..!

விரைவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் அமர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன! டாக்டர் ராமதாஸ் 1989-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம்தான் பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியது.…

எடப்பாடியாரின் மூன்று அஸ்திரம்… திக்குமுக்காடுமா தி.மு.க.?

‘எதையும் சமாளிக்கக்கூடிய வல்லமை படைத்தவர் எடப்பாடி பழனிசாமி’ என்றால் அது மிகையாகாது. அதற்கு உதாரணம்தான். கடந்த ஆட்சி ஒரு மாதத்தில் கவிழ்ந்துவிடும்… இரண்டு மாதத்தில் கவிழ்ந்துவிடும் என்று கணக்குப் போட்டனர். ஆனால், கணக்குகள் கானல் நீராகிவிட்டது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போட்ட…

‘இல்லந்தோறும் மோடி; உள்ளந்தோறும் தாமரை!’ அண்ணாமலையின் வியூகம்!

தமிழகத்தைப் பொறுத்தளவிற்கு ஆளுங்கட்சியானாலும் சரி, எதிர்க்கட்சியானாலும் சரி, தேர்தல்களை எதிர்கொள்வதற்கு சமீபகாலமாக ‘தேர்தல் வியூக’ பொறுப்பாளர்களை நியமித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நூற்றுக்கணக்கான கோடிகளை வாரியிறைத்து வருவதும் வழக்கம்தான். இந்த நிலையில்தான் வரும் 2024ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தல் வெற்றிக்கு அண்ணாமலை புது வியூகம்…

பராமரிப்பு பணி… தெற்கு ரெயில்வே சேவைகளில் மாற்றம்!

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே காலை 10.15 மணிக்கும், சூலூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 7.50 மணிக்கும், சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-சூலூர்பேட்டை…

டெண்டர் முறைகேடு வழக்கு… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த தடையில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தகவல் தெரிவித்துள்ளது. தனக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர்…