Category: அரசியல்

பொதுக்குழுவுக்கு தடை… ஐகோர்ட் மறுப்பு..!

ஜூலை 11ல் நடக்க உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் விசாரிக்க ஒப்பு கொண்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த 23ம் தேதி அதிமுக…

அனுஷ்காவை பார்த்து அலறி ஓடும் மாப்பிள்ளைகள்?

நாகார்ஜுனாவின் சூப்பர் படத்தின் மூலம் டோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு படத்தில் படு கவர்ச்சியாக மொபைலா மொபைலா பாடலுக்கு நடனம் போட்டு அந்த படத்தில் கிக்கேற்றும் பல காட்சிகளில்…

முதல்வர் ஆய்வு… அதிகாரி சஸ்பெண்ட்… அதிரடி நடவடிக்கை..!

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். குறிப்பாக கட்சியினருக்கு கடுமையான கடிவாளம் போட்டிருக்கிறார். இது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த நிலையில்தான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தபோது பணியில் இல்லாத குழந்தைகள் நல மைய…

எடப்பாடிக்கு 2,441 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு… அதிர்ச்சியில் ஓ.பி.எஸ்.!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு 2,441 செயற்குழு, பொதுக்குழுவைச் சேர்ந்தவர்களின் ஆதரவுடன் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் ஓ-.பி.எஸ். தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது! ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம்…

சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு..!

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கல்லூரி வளாகங்களை தேர்வு செய்துகொண்டிருந்த நிலையில் மீண்டும் வானகரத்தை தேர்வு செய்திருக்கின்றனர். அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11ம் தேதி மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக புதிய இடத்தை…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஓ.பி.எஸ்.ஸின் நெக்ஸ்ட் மூவ்!

அதிமுக பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதாக பன்னீர்செல்வத்தின் தரப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை தவிர வேறு…

ஓ.பி.எஸ்.ஸுக்கு ‘மேலிட’ ஆதரவு… பொதுக்குழு நடக்குமா..?

அ.தி.மு.க.வில் தன்னுடைய இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள ஓ.பி.எஸ். போராடி வருகிறார். அவருக்கு ‘மேலிட’ ஆதரவு இருப்பதாக தற்போது தகவல்கள் கசிகின்றன! டெல்லி மேலிடத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும்தான் நெருக்கத்தில் இருக்கிறார். ஆனால், ஓ.பி.எஸ்.ஸிற்கு மட்டும் ஆதரவு ஏன் என்று ‘மேலிட’…

சோனியாவின் தனி செயலாளர் மீது பாலியல் வழக்கு!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிச் செயலாளராக பணிபுரிந்து வரும் 71 வயதான பி.பி. மாதவன் மீது டெல்லி உத்தம்நகர் போலீஸார், பலாத்காரம் மற்றும் கிரிமினல் மிரட்டல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறியும், திருமணம் செய்து…

பா.ஜ.க.வில் பன்னீர்… தேனியில் ஒலித்த ‘பாரத் மாதா கி ஜே!’

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே பொதுக்குழுவில் நேரடியாக வெடித்த மோதல்தான் அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! இன்று தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனையைவிட, ஓபிஎஸ் மீதான எதிர்ப்புகள்தான் அதிகமாக வெளிப்பட்டது. ஏனென்றால்…

நான் ‘சின்னவர்’தான்..! உ.பி.க்களுக்கு உதயநிதி உத்தரவு!

‘என்னை மூன்றாம் கலைஞர் என்று அழைப்பதில் துளிகூட மகிழ்ச்சி இல்லை; என்னை ‘சின்னவர்’ என்றே அழையுங்கள்’ என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்! திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.,வுமான உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என அன்பில்…