Category: அரசியல்

சசிகலாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்.!

சின்னம்மா(சசிகலா)வை சந்தித்து பேசுவது குறித்து வைத்திலிங்கம் மற்றும் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ்.. அ.தி.மு.க.வின் தொண்டர்களும் சந்திப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விரைவில் சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்ததை அடுத்து…

திமுகவில் ஒரு ஏக்நாத் ஷிண்டே… அண்ணாமலை சூசகம்..!

தி.மு.க.வில் விரைவில் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாவது உறுதி என அண்ணாமலை தெரிவித்திருப்பதுதான், தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சின்னப்பா பூங்காவில் பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமையில்…

‘போட்டி’ போஸ்டர்… கொந்தளித்த செந்தில் பாலாஜி..!

அடுத்த வாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை செல்வதால், தி.மு.க.வினர் போஸ்டர். கட்அவுட் வைத்து வருகின்றனர். இவர்களுக்கு போட்டியாக பி.ஜே.பி.யினரும் போஸ்டர் ஒட்டுவதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த…

இ.பி.எஸ். மேல்முறையீடு; ஓ.பி.எஸ். கேவியட் மனு..!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து…

டெண்டர் முறைகேடு… எரிந்த ஆவண ங்கள்? கோவை கொந்தளிப்பு!

கோவை மாநகராட்சி ஆய்வு மாளிகையில் தீ விபத்து ஏற்பட்டது; பழைய கோப்புகள் எரிந்தது தொடர்பாக, துறை ரீதியான விசாரணைக்கு, கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டிருக்கிறார் கோவை மாநகராட்சி ஆய்வு மாளிகை, மத்திய மண்டல அலுவலகம் அருகே இருக்கிறது. ஆய்வுக்கு வரும் உயரதிகாரிகள், இங்கு…

ஒன்றிணையும் அ.தி.மு.க.; திக் திக் தி.மு.க.!

நாளை வெளிவரக்கூடிய ‘தமிழக அரசியல்’ இதழில் ‘சர்வ சக்தி சசிகலா’ என்று கவர் ஸ்டோரி வெளிவருகிறது. இந்த நிலையில்தான், ஓ.பி.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கை அதை உறுதி படுத்தும் விதமாக உள்ளது. அதாவது, இன்றைக்கு விஞ்ஞான வளர்ச்சி காரணமாக, பத்திரிகைகளில் செய்தி வெளிவருவதற்கு…

ஆன்லைன் ரம்மி… அதிரடி முதல்வர்..!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்கள் மூலம் பலர் பணத்தை இழந்து வருகின்றனர். பல பேர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி விடுவதால் கடன் வாங்கி விளையாடும் அளவுக்கு சென்று விடுகின்றனர். ஒரு கட்டத்தில் பணத்தை இழந்து மன விரக்தியில் தற்கொலை செய்யும்…

நேருவின் ஆசிபெற்ற ஒ.செ.! உற்சாகத் தில் உப்பிலியபுரம் உ.பி.க்கள்

தமிழகம் முழுவதும் தி.மு.க. உட்கட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியச் செயலாளராக அசோக் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவரது குடும்பம் வாழையடி, வாழையாக தி.மு.க. பாரம்பரியத்தைச் சேர்ந்தது. உப்பிலியபுரம் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க மேலிடம் முடிவு செய்தபோது,…

‘என் வழி தனி வழி…’ எடப்பாடியின் புது ரூட்..!

அதிமுகவுக்கு எதிராக பல பிரச்னைகளை செய்து, கட்சிக்கு விரோதமாக அநாகரிகமாக செயல்பட்டால் எப்படி இணைந்து செயல்பட முடியும் எனக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, இணைந்து செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ்சின் அழைப்பை புறக்கணித்தார். ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு…

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு கடும் போட்டி!

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு இந்தாண்டு கூடுதல் சீட் ஒதுக்கப்படாததால், எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் 612 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 2022-&23-ம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு 92 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள்…