2023 சனி பெயர்ச்சி… 3 ராசிக் காரர்களுக்கு அதிர்ஷ்டம்!
2023 சனிப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்களைப் பற்றி பார்ப்போம்! சனி பகவான் 2023 ஆம் ஆண்டின் ஜனவரி 17 ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். கும்பம் செல்லும் சனி பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளிலும்…
