Category: அரசியல்

இளம்பெண்ணை நிர்வாண குளியலுக்கு அழைத்த பி.டி.ஓ.!

இளம்பெண் ஒருவரை நிர்வாண குளியலுக்கு அழைத்த பி.டி.ஓ.வுக்கு, பெண்ணின் உறவினர்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் வட்டார வளர்ச்சி அலுவலர் பதான்கான் (50)என்பவர் 30 வயது பெண்ணை நிர்வாண குளியல் போட அழைத்ததால் உறவினர்கள் அவரை…

சசிகலாவின் கொங்கு ‘ஆபரேஷன்’! அதிர்ச்சியில் தி.மு.க. – எடப்பாடி!

சமீபத்தில் கொங்கு மண்டலத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் மாபெரும் விழாவை நடத்திக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினின் குட்புக்கில் மீண்டும் இடம்பிடித்தார் செந்தில் பாலாஜி! இந்த நிலையில்தான் அதே கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை நிலைநாட்ட மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்த சசிகலா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள்…

இன்று முதல் கட்டண உயர்வு… ‘ஷாக்’கில் தமிழக மக்கள்!

தமிழகத்தில் புதிதாக உயர்த்தப்பட்ட மின்கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நிதிச்சுமையை ஏற்பட்டுள்ளதால் வருவாயை ஈட்ட மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. இது மக்களை பாதிக்கும் என எதிர்கட்சியினர்…

திருப்பதியில் எடப்பாடி… தீர்ப்பு சாதகமாக வருமா..?

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், திருப்பதி கோவிலில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார். இதனால் எடப்பாடிக்கு தீர்ப்பு சாதகமாக வருமா என அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர்! தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…

பா.ஜ.க. கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. – அமலாக் கத்துறை..? ராகுல் குற்றச்சாட்டு..!

சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பா.ஜ.க. கட்டுப்பாட்டில் உள்ளதாக ராகுல்காந்தி எம்.பி. அதிரடி குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இன்று மூன்றாவது நாளாக பாதயாத்திரையில் மேற்கொண்டுள்ள தக்கலை செல்லும் வழியில் புலியூர்குறிச்சியில் ராகுல் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர்,…

எஸ்.பி.வேலுமணி வழக்கு… உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில், பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக,…

லோன் ஆப்பில் கடன்… நிர்வாண மிரட்டல்… தம்பதி தற்கொலை?

லோன் ஆப் கடன் வாங்கியதால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட தகவல் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆந்திரா மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், லப்பாத்தி பகுதியை சேர்ந்தவர் துர்கா ராவ் (வயது 35).டெய்லராக…

வைத்திலிங்கத்துக்கு வாழ்த்துச் சொன்ன சசிகலா..?

அ.தி.மு.க. விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றன. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்ட…

ஓ.பி.எஸ். சந்திப்பை தவிர்க்கும் சசிகலா… பின்னணி இதுதானா..?

அ.தி.மு.க.வில் அதிகார மோதல் வலுவடைந்திருக்கும் நிலையில் விரைவில் சசிகலா & ஓ.பி.எஸ். & சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. சசிகலா & ஓ.பி.எஸ். சந்திப்பு தள்ளிப்போவதற்கான காரணம் குறித்து சசிகலாவிற்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம். ‘‘அ.தி.மு.க.…

திருமணத்தன்று ஓட்டம்… தீர்த்துக் கட்டிய கொழுந்தன்?

தென்காசியில் திருமணத்தன்று மணப்பெண் வேறு ஓருவருடன் ஓடியதால், காத்திருந்து அண்ணனுக்கு ஏற்பட்ட அவமானத்தால், அப்பெண்ணை தீர்த்துக் கட்டியிருக்கிறார் சகோதரர்! தென்காசி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி மேல்முக நாடார் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகள் இசக்கிலட்சுமி (23). இவர் அம்பையில் உள்ள தனியார்…