ராஜாத்தி அம்மாளிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!
ஜெர்மனியில் மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய ராஜாத்தி அம்மாளை முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமான…
