பெங்களூருவில் மு.க.ஸ்டாலின்; டெல்லியில் எடப்பாடி?
எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பெங்களூரு சென்றுள்ள நிலையில், நாளை எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். டெல்லியில் 18 ஆம் தேதி ( நாளை) நடைபெறும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில்…
