Category: அரசியல்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் போட்டி?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வமும் நாளை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை…

உதயநிதி கனவில் சேகர்பாபு!

‘எனது கனவில் கூட அமைச்சர் சேகர் பாபு திருமண நிகழ்ச்சிக்கு தேதி கேட்ட விஷயம் வந்தது’ என உதயநிதி கலகலப்பாக பேசினார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் சேகர்பாபு பற்றி பேசியதாவது:- ‘‘இவர் சேகர்பாபு அல்ல. செயல்பாபு…

விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினராக ஜி.ஆர்.கிருஷ்ணா நியமனம்!

சென்னை விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினராக, சென்னை இமேஜ் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்.கிருஷ்ணா, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல்வேறு சமூக சேவைகளை அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்டு வருகிறார் ஜி.ஆர்.கிருஷ்ணா. இவர் சென்னை…

மகுடம் சூடும் எடப்பாடி; சசியிடம் சரண்டராகும் ஓபிஎஸ்?

வருகிறது 26-ந்தேதி ஓ.பி.எஸ்.ஸுக்கு அ.தி.மு.க.வினர் மகுடம் சூடத் தயராகி வரும் நிலையில், சசிகலாவிடம் சரண்டராக ஓ.பி.எஸ். தயாராகிவருகிறார். அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு…

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்; சரண்டரான கே.என்.நேரு..?

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள காவல் நிலையத்திற்குள் புகுந்து நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம்தான் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவும், திருச்சி சிவா எம்.பி.யும் சமரசம் ஆகியிருக்கிறார்கள். இந்த…

ராஜினாமாவுக்குத் தயாராகும் அண்ணாமலை?

அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பா.ஜ.க. அசுர வளர்ச்சி பெற்றது என்ற மாய பிம்பம் உடைய ஆரம்பித்திருக்கிறது என்றே சொல்லலாம்! ஏனென்றால், அவரது செயல்பாடுகள் தமிழக பா.ஜ.க.வை அதலபாதாளத்திற்கு கொண்டு செல்வதாக இருக்கிறது. இந்த நிலையில்தான் ‘‘திராவிட கட்சிகளுடன் இணைந்து…

மாமியாருக்கு செக்ஸ் டார்ச்சர்; மருமகன் கொடூர கொலை?

மாமியாருக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த கணவனை, மனைவியும், மாமியாரும் சேர்ந்து கொடூரமாக கொன்ற சம்பவம்தான் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி திருவெறும்பூரில் வசித்து வரும் 27 வயது இளைஞருக்கும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கடந்த…

விடாது விரட்டும் ‘அதானி’; இந்தியா விற்கு எதிராக ராகுல்..?

இந்தியாவிற்கு எதிராக செயல்படும் அமைப்பில் ராகுல் காந்தி இருப்பதாக, பா.ஜ.க. தேசிய தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியிருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபகாலமாக அதானி விவகாரத்தை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளது. அதானி குழுமம் பங்கு மதிப்பை உயர்த்தி…

உண்மை காதல்… உயிரை விட்ட காதலி… குமரி சோகம்..!

இன்றைய காலகட்டத்தில் உண்மையான காதலை எங்கும் பார்க்க முடியவில்லை. காரணம், ‘பாக்கெட் மணி’க்காக காதல்… ‘டைம் பாஸ்’ காதல்… ‘கழற்றிவிடும்’ முடிவில் காதல் என்றுதான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், சாலை விபத்தில் காதலன் உயிரிழந்ததை நினைத்து மனஉளைச்சலில் இருந்து வந்த காதலி தற்கொலை…

ஓபிஎஸ் முதல்வர் சந்திப்பு; உதயநிதி கார் முற்றுகை?

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது உதயநிதியிடம் அவரது ஆதரவாளர்கள் வைத்த கோரிக்கை தமிழக அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த மாதம் 24-ந்தேதி மரணம்…