ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டிய 5 பாயிண்ட்ஸ்! மேல்முறையீட்டிலும் எடப்பாடிக்கு சாதகம்?
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு நீதிபதி குமரேஷ் பாபு தடைவிதிக்காதது ஏன் என்பது குறித்த தீர்ப்பின் சாராம்சம் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ்…
