அமைச்சரின் ‘ஊழல் முட்டை’; உடைத்த அண்ணாமலை!
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஊக்கத்துடனும்… உத்வேகத்துடனும் படிப்பதற்காக உணவுடன் கலந்து முட்டையும் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு ‘அழுகிய’ முட்டை வழங்கப்படுவதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்! இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய…