Category: அரசியல்

அதிமுக மாநாட்டிற்கு திமுக அமைச்சர்கள் ‘உதவிக்கரம்’!

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எப்படி வளமாக இருந்தார்களோ, அதே அளவிற்கு தி.மு.க.வினரையும் எடப்பாடி பழனிசாமி ‘கவனித்தது’ குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால், ‘எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வராக வந்திருக்கலாம்-…’ என தற்போது அமைச்சராக…

நடிப்பில் உதயநிதியை மிஞ்சிய ஸ்டாலின்?

ராமேஸ்வரத்தில் நடை பெற்ற மீனவர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீனவர்களுக்கான 10 அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகுதான் மீனவர்கள் மீதான அடக்குமுறை அதிகமானது என்று கூறியதோடு பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டுகள்…

கச்சத்தீவு! ஸ்டாலின் பேசியது உண்மையில்லை! டி.டி.வி.!

கச்சத்தீவு பகுதியை கடந்த1974 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு இலங்கை அரசிடம் ஒப்படைத்தபோது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, இப்போது திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் கச்சத்தீவை மீட்க வேண்டும்…

‘அழகிரியை மாற்ற வேண்டாம்!’ காங். நிர்வாகிகள் போர்க்கொடி?

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பதவி வகித்து வருகிறார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய தலைவரை நியமிப்பது வழக்கம் என்றாலும், அவரது தலைமையில் கடந்த நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. இந்த 3 தேர்தல்களிலும்…

ஒரே நேரத்தில் 60,000 பேர் விண்ணப்பம்! இணையதளம் முடக்கம்?

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் வேலைக்கு ஆள் எடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்ட சபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 685…

வாழ்த்துச் சொன்ன விஜய்! நன்றி கூறிய திருமா! அதிரும் அரசியல்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு நடிகர் விஜய் அலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பேசும் பொருளாகியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேற்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடினார்.…

அரசு போக்குவரத்துக் கழகம்; ஓட்டுநர் – நடத்துநர் பணி!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் – நடத்துநர் பணிக்கு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் வேலைக்கு ஆள் எடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 685 காலியிடம் இருப்பதாகவும், இந்த வேலைக்கு இன்று…

மதுரையில் பிரம்மாண்ட மாநாடு! மாற்றத்தை ஏற்படுத்துமா..?

மதுரையில் ஆக.20-ல் நடைபெறும் அதிமுக மாநாட்டுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அரங்குகள், முகப்புகள் அமைக்கும் பணியில் திரைப்படத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அணிகளாக பிளவுபட்ட நிலையில் கட்சி, சின்னத்தை கைப்பற்றிய…

உடையும் ‘இந்தியா’ கூட்டணி! உருவாகும் மூன்றாவது அணி?

பா.ஜ.க.வை வீழ்த்த உருவாகிய ‘இந்தியா’ கூட்டணி, கூட்டணிக் கட்சிகளாலேயே உடையத் தொடங்கியிருக்கிது. பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் 26 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில்…

மீண்டும் மோடி பிரதமர்! மிரள வைக்கும் கருத்து கணிப்புகள்!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி வருவார் என்று வெளியான கருத்துக் கணிப்புகள் எதிர்க்கட்சிகளை மிரள வைத்திருக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், டைம்ஸ் நவ் மற்றும் ‘இ.டி.ஜி’ நடத்திய கருத்துக் கணிப்பில், பிரதமர் நரேந்திர…