Category: அரசியல்

விஜய் யாருக்கு போட்டி? ‘முகம் மாறிய’ உதயநிதி..?

தமிழக அரசியல் களத்தில் நடிகர் ரஜினிகாந்த் விட்ட இடத்தை, நடிகர் விஜய் பிடித்துவிடுவார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்த நிலையில்தான் விஜய் தனது ‘அரசியல் பணி’யை தீவிரப்படுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதி நிர்வாகிகளிடமும் தொகுதி பற்றிய முழுவிபரங்களை கேட்டுள்ளார். அதோடு…

200 நாள் பாதயாத்திரை; துவக்கி வைக்கும் அமித் ஷா!

தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை 200 நாட்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் இந்தப் பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்…

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி…

அமலாக்கத்துறை அதிரடி; சுப்ரீம் கோர்ட் கெடு! சிக்கலில் விஎஸ்பி!

செந்தில் பாலாஜிக்கு தமிழக அரசு இயந்திரமே செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், பிரபல வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோஹத்கி ஆகியோர் ஆஜராகியிருக்கின்றனர். இந்த நிலையில்தான், ‘செந்தில் பாலாஜி வழக்கில் ஒவ்வொரு நாளும் ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள…

உதயநிதி மீது குறிவைத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா?

மத்திய பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தி.மு.க. மீது கடுமையான விமர்சனத்தை வைத்தார். இதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில்தான் சமீபத்தில் ராஜஸ்தானில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உதயநிதி குறித்து…

ஓபிஎஸ்ஸிடம் பணியாற்றினேன்! ஓபன் ‘டாக்’ ரேகா நாயர்!

தமிழ் திரையுலகில் வெளிப்படையாக பேசும் நடிகையான ரேகா நாயர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த நடிகை ரேகா நாயருக்கு, சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக…

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி – கோரிக்கை அதிகரிப்பு!

தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யும் போது உதயநிதி துணை முதலமைச்சர் பதவியை ஏற்பார் என்று கூறப்பட்டது. தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் சிலர் இதை வலியுறுத்த தொடங்கி உள்ளனர். அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு…

புறக்கணிக்கப்படும் சசிகலா; புதிய வியூகம் கைகொடுக்குமா?

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்பால் தொடர்ந்து சசிகலா புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில்தான் புதிய வியூகம் ஒன்றை சசிகலா கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி ‘மேலிட’ வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ‘‘பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்று சேர்ப்பேன் என்று நம்பிக்கையுடன்…

பழனி மூலவர் சிலை! படம்பிடித்த கும்பல்! திடீர் எதிர்ப்பு!

பழனி முருகன் கோவிலில் மட்டுமே நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலை உள்ளது. கடந்த சில நாட்களாக மூலவர் சிலையை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி…

செந்தில் பாலாஜி வழக்கு! நீதிபதிகள் ‘மாறுபட்ட’ தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருப்பதுதான், அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தனியார்…