‘பொய் பேச வேண்டுமா?’ ஆளுநருக்கு ஆதரவாக பேசிய சீமான்!
“திமுக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா? இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று அவர் படிக்காமல் சென்றுவிட்டார்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். வடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் கடலூர்…
