‘ஜெ. ஆட்சியை பா.ஜ.க. தரும்!’ டி.டி.வி. அந்தர் பல்டி – பின்னணி?
‘தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை தர முடியும்’ என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார். திருச்சியி செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ‘‘டாஸ்மாக் அலுவலகம், மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடி ஊழல் நடத்திருப்பதுபோல, சென்னை…
