‘ஆன்லைன்’ பண மோசடி! 78 சைபர் குற்றவாளிகள் கைது!
தமிழகத்தில், ‘ஆன்லைன்’ வாயிலாக நடக்கும் பண மோசடி குற்றங்களை கட்டுப்படுத்த, மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் அவர்களின் பின்னணியில் இருப்போரை கைது செய்ய, ‘திரைநீக்கு’ என்ற பெயரில், அதிரடி நடவடிக்கையை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் முடுக்கி விட்டுள்ளார். மாநில சைபர் குற்றத்தடுப்பு…
