Category: அரசியல்

ராகு – கேது பெயர்ச்சி! பண மழையில் மீன ராசி!

தமிழ் புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த விசுவாவசு வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் இருக்கிறோம். பல புதிய நம்பிக்கைகள், கனவுகளுடன் புதிய வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த சித்திரை மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியும் உள்ளன. இது மீன ராசிக்கு…

‘அன்று இனித்தது! இன்று கசக்கிறதா?’ திமுகவுக்கு அதிமுக கேள்வி!

“ஊழலைவிட மதவாதம் என்பது கொடுமையானது அல்ல என பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது கருணாநிதியே கூறியிருக்கிறார். பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்த போது இனித்தது, இப்போது கசக்கிறதா?” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி…

‘மாப்பிள்ளை’யின் ‘வானம்’ நிறுவனத் திற்காக விண்வெளி கொள்கையா?

மாப்பிள்ளை சபரீசனின் ‘வானம்’ நிறுவனத்திற்காக விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அண்ணாமலை மற்றும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளனர். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘முதல்வர் ஸ்டாலினின் மருமகன் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கியதில் இருந்தே,…

போதை பொருள் வழக்கு! ஜாபர் சாதிக் – சலீமுக்கு ஜாமீன்!

போதைப் பொருள் கடத்தலில், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யபட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள்…

‘திமுகவை நம்பி இல்லை!’ திருமா திடீர் பேச்சின் பின்னணி?

‘தி.மு.க.வை நம்பி விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை’ என்கிற ரீதியில் திருமாவளவன் பேசியிருப்பதுதான் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்படாத என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பி.ஜே.பி. தலைவர்கள் வரை எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில்தான்…

‘ED’ ரெய்டுக்கு இடையே அமைச்சரின் ‘கிடா’ விருந்து! அதிருப்தியில் நிர்வாகிகள்!

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகன் அருண் நேரு மற்றும் அவரது சகோரர்கள் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை இரண்டு நாட்கள் சோதனை நடத்தியது. இந்த நிலையில்தான் அமைச்சர் பிரம்மாண்ட ‘கிடா’ விருந்து நடத்தியிருக்கிறார். இதில் நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள்.…

‘விலகியது விலகியதுதான்!’ துரை வைகோ ‘தில்’ முடிவு!

சென்னையில் ம.தி.மு.க., நிர்வாகக்குழு கூட்டம் துவங்கியது. ‘‘கட்சி பொறுப்பில் இருந்து விலகிய என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை’’ என துரை வைகோ நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் துவங்கியது.…

அஜித் – ரஜினி ரசிகர்களின் வாக்குகளை கவரும் விஜய்!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் விஜய், நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருடைய ரசிகர்களின் வாக்குகளை குறி வைத்தும் காய் நகர்த்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தை நடிகர் விஜய் தொடங்கியது முதலே அவரது நடவடிக்கைகள்…

3,274 ஓட்டுநர் – நடத்துனர் பணிக்கு 11,000 பேர் விண்ணப்பம்!

அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளை நிறைவடைகிறது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘‘தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் 8 கோட்டங்களில் 3,274 ஓட்டுநர் உடன் நடத்துநர்…

திருச்சியில் கரையும் அதிமுக! கரை சேர்ப்பாரா இபிஎஸ்?

திருச்சி அ.தி.மு.க. கரைந்து வருவதாகவும், எடப்பாடி பழனிசாமி கவனித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றுவிடும் என்று குமுறுகின்றனர் மூத்த ரத்தத்தின் ரத்தங்கள். கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெற…