Category: அரசியல்

குடியரசு துணைத் தலைவரை சந்தித்த ஆர்.என்.ரவி!

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை நேற்று சந்தித்து பேசினார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச…

பதவி விலகிய துரை வைகோ? உருக்கமான அறிக்கை..!

ம.தி.மு.க.வில் மல்லை சத்தியாவுக்கும், துரைவைகோவுக்கும் பனிப்போர் வெடித்த நிலையில், மல்லை சத்தியாவுக்கு ஆதரவாக வைகோ அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ம.தி.மு.க.,வின் முதன்மை செயலாளர் பொறுப்பில் விலகுவதாக துரை வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள துரை வைகோ, ‘‘அரசியல்…

குஷ்புவின் ‘எக்ஸ்’ தளம் முடக்கம்! காவல்துறையில் புகார்!

நடிகையும் பாஜக அரசியல் பிரமுகருமான குஷ்புவின் எக்ஸ் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையில் அவர் புகார் அளித்துள்ளார். நடிகை குஷ்பு எக்ஸ் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருபவர். அவரது அரசியல் சார்ந்த…

‘போதை’யில் டிரைவிங்! நடிகரின் கார் பறிமுதல்!

சென்னை ஆலந்தூர் அருகே நடிகர் பாபி சிம்ஹாவின் ஓட்டுநர் மதுபோதையில் காரை ஓட்டியதில் 3 பேர் காயம் அடைந்தனர். நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் இயக்கிய கார் மோதி 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்து…

எம்.எல்.ஏ.க்களுக்கு ‘விருந்து’! எடப்பாடியின் தேர்தல் வியூகம்!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ‘விருந்து’ வைக்கிறார். சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு வரும் 23ம் தேதி எடப்பாடி பழனிசாமி விருந்து வைக்க உள்ளார்.…

ரூ.600 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!

அதிக வட்டி தருவதாக கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்று, அதை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி…

‘பா.ஜ.க ஃபார்முலா தமிழகத்தில் எடுபடாது!’ ஸ்டாலின் எச்சரிக்கை!

‘மற்ற மாநிலங்களைப் போல் கட்சிகளை உடைத்து, பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் ஃபார்முலா தமிழகத்தில் எடுபடாது’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அடித்துக் கூறியிருக்கிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “சென்னை சுற்றுவட்டாரங்களில் தொழில்வளாகங்களை உருவாக்கியவர் கருணாநிதி. கண்ணாடி…

கொடநாடு ‘வாக்குறுதி’! நிறைவேற்றும் முதல்வர்!

‘எடப்பாடி பழனிசாமியை கண்ணின் இமைபோல முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதுகாத்து வருகிறார்’என மூத்த பத்திரிகையாளர்கள் கூறி வந்த நிலையில், அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி உருவான நிலையில் கொடநாடு வழக்கு வேகமெடுப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தேர்தல் நெருங்குவதால் திமுக-வை ரெய்டு அஸ்திரங்கள் மூலம்…

அரசுக்கு அவப்பெயர்! அமைச்சர்களை எச்சரித்த ஸ்டாலின்!

‘‘அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் இருக்கக்கூடாது’’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த…

எடப்பாடியாரின் சாதனையை துபாயில் பேசிய Dr.சரவணன்!

‘‘அரசு பள்ளியில் படிக்கும் கூலி தொழிலாளி பிள்ளைகளுக்கும் எடப்பாடியாரின் 7.5 இட ஓதுக்கீட்டின் மூலம் மருத்துவராகியுள்ளனர். மருத்துவத்தில் இந்தியாவின் இதயப் பகுதியாக தமிழகத்தை உயர்த்திய காட்டியவர் எடப்பாடியார்.கொரோனா காலத்தில் நோய் தடுப்பு பணியில் எப்படி பணியாற்ற வேண்டும் என்று உலகத்திற்கே வழிகாட்டியாக…