அரசியல் கேள்விகள்..! ரஜினி ஓபன் டாக்..!
‘‘ அரசியல் பற்றிய கேள்விகள் என்னிடம் கேட்க வேண்டாம்’’ என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. இந் நிலையில் கூலி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு…
