ஈரோட்டில் சுயேட்சையாக களமிறங்கும் அதிமுக பிரமுகர்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்தது. அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதால் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது. பாஜகவும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. இந்நிலையில், அதிமுக பிரமுகர் சுயேட்சையாக களமிறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக வேட்பாளர் விசி…
