Category: அரசியல்

ஆதவ் அர்ஜுனா Vs உதயநிதி! சட்ட சபையில் சரவெடி! திமுக வெளிநடப்பு!

தமிழக சட்டசபை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடங்கிய நிலையில் மாணவர் அமுதன் கொலை தொடர்பாக கவனயீர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கும் அமைச்சர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் மாணவரின் மரணம்…

சீறும் சி.வி.சண்முகம்..! எகிறி அடிக்கப் போகும் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அடிக்கடி சீறி வரும் சி.வி.சண்முகத்துக்கு தக்க பாடம் புகட்ட எடப்பாடியார் காத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் மீண்டும் பிளவு ஏற்பட்டது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணி உருவானது.…

தி.மு.க.வில் பதவியிழக்கும் 13க்கும் மேற்பட்ட மா.செ.க்கள்!

திமுகவில் இளைஞர்கள் மற்றும் புதியவர்களுக்கு கட்சிப் பணிகளில் வாய்ப்பளிக்கும் வகையில், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. குறிப்பாக, முதல்வராக இருந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், தான்…

தி.மு.க. மா.செ.க்கள் மாற்றமா? கோவை எதிர்பார்ப்பு..!

கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தில் திமுக வலுவடைய பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டு வந்தாலும் இழுபறியாகவே உள்ளது. கடந்த 2019 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கோவை மாவட்ட திமுகவில் மூன்று மாவட்ட செயலாளர்கள் இருந்த நிலையில் அதை ஐந்தாக மாற்றி அமைத்தது. ஆனாலும்…

தலைவர் பதவியிலிருந்து நயினாரை நீக்க வேண்டும்! முன்னாள் பாஜக நிர்வாகி ஆவேசம்!

‘கட்சியில் தன்னுடைய இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அநாகரீகமாக பேசும் நயினார் நாகேந்திரனை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என முன்னாள் பா.ஜ.க. நிர்வாகி ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக முன்னாள் தமிழக பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள…

பா.ஜ.க. கூட்டணியில் சரத்பவார்! மத்திய அமைச்சராகிறாரா கனிமொழி..?

சமீபத்தில் சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் (கனிமொழி) தி.மு.க. கலந்து கொண்டது டெல்லியில் காங்கிரஸ், தமிழகத்தில் த.வெ.க. போன்ற கட்சிகளை உற்று நோக்க வைத்ததோடு, சில அதிர்வலைகளையும் அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியது. சமீபத்தில் சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் தி.மு.க. கலந்து…

‘அம்மாவிடம் கேட்டால் தானே…’ நாகரீகமற்று பேசிய நயினார்? அண்ணாமலை கண்டனம்!

தேர்தல் முடிந்தும் தமிழக அரசியலில் பரபரப்பு ஓயவில்லை. தேர்தலுக்கு முன்பே விஜய் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் பாஜக நயினார் நாகேந்திரன். முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலில் தோல்வியடைந்ததை விமர்சிக்கும் வகையில், சட்டமன்றத்தில் அப்பாவை காணோம் என்று விஜய் கிண்டல்…

சுதந்திர தின விழாவில் முக்கியத்தும் பெற்ற திரிஷா! விமர்சனத்தில் சிக்கிய விஜய்!

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது எந்த நடிகைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தனது உடன்பிறவா தோழிக்குக் கூட இப்படி முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால், முதல்வர் விஜய் திரிஷாவுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கெடுக்கிறார் என தமிழக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.…

எம்.எல்.ஏ.க்கள் மீது அதிருப்தி! மா.செ.க்கள் மாற்றம்! களையெடுக்கும் ஸ்டாலின்!

முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மா.செ.க்கள் மீது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாக தகவல்கள் கசிகிறது! தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடு குறித்து எழுந்துள்ள விமரிசனங்களும், அதனால் கட்சித் தலைமைக்குள் உருவாகியுள்ள சலசலப்புகளும் தற்போது…

சென்னையில் நாளை ‘வி த லீடர்ஸ்’ பேரணி!

பாஜக மாநிலத் தலை​வ​ராக இருந்த அண்​ணா​மலை, அக்​கட்​சி​யில் இருந்து விலகி ‘வி த லீடர்​ஸ்’ எனும் மக்​கள் இயக்​கத்தை தொடங்​கி​யுள்​ளார். பொது மக்​களின் அன்​றாடப் பிரச்​சினை​களுக்கு குரல் கொடுத்து ஆதர​வைத் திரட்​டும் வகை​யில் பல்​வேறு நிகழ்​வு​களை அண்​ணா​மலை நடத்தி வரு​கி​றார். இதன்…