Category: அரசியல்

‘சட்டமன்றமா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா?’ உதயநிதி ஆவேச பேச்சு..!

‘தமிழக சட்டமன்றத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடப்பது போல் இருக்கிறது. ஃபைல்களை திறப்பதற்கு ஜோசியர் நேரம் குறித்து தரவேண்டுமா?’ என இரண்டு நாட்களுக்குப் பிறகு சட்டமன்றத்தில் ஆவேசமாக பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்! தமிழக சட்டப்பேரவையில் நீதி, சிறை மற்றும்…

‘எம்.எல்.ஏ.க்களுக்கு கையூட்டா?’ விஜய்க்கு சீமான் சரமாரி கேள்வி..!

“ஆண்டுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி கடன் வாங்கும் நிலையில் கூடுதலாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன? அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்து…

முதல்வர்கள் மாநாடு! விஜய்க்கு முக்கியத்துவம்! அமித் ஷா ஆபரேஷன்!

மாமல்லபுரத்தில் நாளை நடைபெறும் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டுக்கான தலைவராக மத்திய அமைச்சர் அமித் ஷா, துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் செயல்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமித் ஷா தலைமையில், 31-ஆவது தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு இன்றும் நாளையும் சென்னை அருகே…

முதல்வர் விஜய் – திருமாவளவன் சந்திப்பில் பேசியது என்ன..?

வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் தனது பிறந்த நாளையொட்டி உளுந்தூர் பேட்டையில் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிந்த கையோடு முதல்வர் விஜய்யை சந்தித்திருப்பதுதான் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வரை சந்தித்தபோது மேகமலை விவகாரம், கோவை மாணவர் அமுதன் கொலை வழக்கு…

‘அதிகார போதையில் தவெக அரசு!’ அண்ணாமலை ஆவேசம்..!

“சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது. சமூக வலைத்தளங்களில் மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் விமர்சகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் போக்கை முதல்வர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்,” என்று ‘வி தி லீடர்ஸ்’…

முதல்வரின் புதிய அறை டெண்டரில் முறைகேடு! டிடிவி ‘பகீர்’ குற்றச்சாட்டு!

“தலைமைச் செயலகத்தில் முதல்வருக்கான புதிய அறையை தயார் செய்வதற்கான டெண்டர் அறிவிக்கும் முன்பே பணிகள் தொடங்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. விதிமீறல்கள் நிரம்பிய டெண்டர்கள் தான் தவெக அரசு சொல்லும் வெளிப்படைத் தன்மையா?” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வினவியுள்ளார்.…

சுதந்திர தினத்தில் திரிஷா! விஜய்யை கடுமையாக விமர்சித்த ‘முரசொலி’!

‘‘சுதந்­திர தினத்­தன்று கொடி ஏற்­றிய முத­ல­மைச்­சர் விஜய்­யின் மானம் காற்­றில் பறந்­தது. வெட்­கமோ, கூச்­சமோ இல்­லா­மல் ஒரு நடி­கையை முன்­வ­ரி­சை­யில் உட்­கார வைத்து, இரு­வ­ரும் மாறி மாறி சல்­யூட் வைத்­துள்ள காட்­சியை அவ­ருக்கு வாக்­க­ளித்­த­வர்­க­ளா­லேயே சகிக்க முடி­ய­வில்லை. அசிங்­கத்­தை­யும் அரு­வ­ருப்­பை­யும் பட்­ட­வர்த்­த­ன­…

ரூ.75 ஆயிரம் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்பு!

கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்டுள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.75,000 வரை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.17) விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்று வெளியிட்ட முதல்வர் விஜய், “தமிழக மக்கள்…

‘போதை ஒழிப்பு வெற்று வசனமே!’ தவெகவுக்கு மருது அழகுராஜ் ஆவேச கேள்வி!

சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘போதைப் பொருட்களை ஒழிக்க த.வெ.க. அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது. தி.மு.க. என்ன செய்திருக்கிறது-..?’ என கேள்வி எழுப்பியிருந்தார். ‘த.வெ.க.வின் போதை ஒழிப்பு என்பது வெற்று வசனமே!’ என்று ஆவேசமாக பதிவிட்ட தி.மு.க.வின் கொள்கை பரப்பு…

டெண்டர் ஊழலில் தவெக அமைச்சர்கள்! ஆடியோ ஆதாரம்! அண்ணாமலை ‘பகீர்’!

தமிழகத்தில் அமைச்சர்கள் டெண்டர்களில் ஊழல் செய்ய தொடங்கி விட்டார்கள் எனவும், அதுதொடர்பான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ‘வி த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் சென்னை எழும்பூர்…