Category: அரசியல்

தவெக வலையில் துரை. செல்வமோகன்!

‘அண்ணா, எம்.ஜி.ஆரைப் போல் தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிப்பேன்’ என சபதம் எடுத்திருக்கிறார் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய்! இந்த நிலையில்தான் முத்தரையார் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிக்கு த.வெ.க. தலைமை வலை விரித்திருக்கிறது. தமிழக அரசியல் களத்தில் எத்தனையோ…

அனைத்துக் கட்சி கூட்டம்! கவுரவம் பார்க்காமல் பங்கேற்க வேண்டும்!

‘‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கவுரவம் பார்க்காமல் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்’’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழக அரசின் சார்பில் நாளை (மார்ச் 5) நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை…

வெறும் ஆறு மாசம் தானா? மீண்டும் சீமானை சீண்டிய விஜி!

‘வெறும் ஆறு மாசம் மட்டும்தன் பழகினேனா?’ என சீமானை சீண்டி மீண்டும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார் நடிகை விஜயலட்சுமி! நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல் புகார் கொடுத்த நிலையில் அந்த வழக்கு தற்போது வீரியம் எடுத்துள்ளது. அதாவது சீமான் தன்னை பாலியல்…

தேனியில் எடப்பாடி! வரலாற்றை நினைவு கூர்ந்த Dr. சரவணன்!

தேனி மாவட்டத்திற்கு இன்று எடப்பாடி பழனிசாமி வருகை தரும் நிலையில் வரலாற்றுத் தலைவர்களான பென்னி குயிக் மற்றும் ரோசாப்பூ துரையை அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் நினைவு கூர்ந்து விளம்பரப்படுத்தியிருப்பதுதான் தென்மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தேனி மாவட்டம்…

த.வெ.க. – பா.ம.க. – காங். கூட்டணி! கலக்கத்தில் கழகங்கள்!

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் விஜய் தனித்துப் போட்டியிடுவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். மேலும் பிரசாந்த் கிஷோர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். ஊழல், மதவாதம், வாரிசு அரசியல் ஆகியவைதான் தமிழகத்தில் பெரிய அரசியல் அரசியல் சவால்கள்.…

முதல்வர் பிறந்தநாள்! ஜோயலின் ‘கலைஞர் பேனா’ நினைவு பரிசு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாள் நேற்று (மார்ச் 1) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நிர்வாகிகளை 3 மணி நேரத்திற்கும் மேல் நின்று வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார் ஸ்டாலின். தி.மு.க. இளைஞரணி மாநில துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் ஸ்டாலினுக்கு வழங்கிய…

பேனர்களில் புகைப்படம்! எடப்பாடியார் திடீர் கட்டுப்பாடு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, அ.தி.மு.க. சார்பில் வைக்கப்படம் பேனர்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களைத் தவிர வேறு யார் படங்களும் இடம்பெறாது. இதற்கான கட்டுப்பாட்டை விதித்தவர் ஜெயலலிதா. அவர் மறைவிற்குப் பிறகு, கட்சி நிர்வாகிகள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப புகைப்படங்களை வைத்து…

ஜெ.பிறந்தநாள்! ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு! Dr. சரவணன் ஏற்பாடு!

ஜெ. பிறந்த நாளை முன்னிட்டு சேலத்தில் நடந்த ரத்ததான முகாமில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு அ.தி.மு.க. மாநில மருத்துவர் அணி இணைச் டாக்டர் சரவணன் ரூ.1 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடு செய்ததோடு, மருத்துவ முகாமில் ரூ.50 ஆயிரத்திற்கான மருந்துகள் மற்றும் உபகரணங்களை வழங்கியிருக்கிறார்.…

கலெக்டர், எஸ்.பி.யை மிரட்டிய திமுக மா.செ.?

‘‘நான் சொல்வதை கலெக்​டர், எஸ்.பி. ஆகியோர் கேட்க வேண்​டும்’’ என்று திமுக மாவட்டச் செயலாளர் பேசி​யதாக வெளி​யாகியுள்ள ஆடியோ, சமூக வலைதளங்​களில் வைரலாகி வருகிறது. தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலா​ளராக சில நாட்களுக்கு முன்பு தர்மச்​செல்வன் நியமிக்​கப்​பட்​டார். அவர் தலைமை​யில்…

முதல்வருக்கு விஜய் பிறந்த நாள் வாழ்த்து!

தமிழக அரசியல் களத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். 72வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ்…