நேரலையா? ‘நேர் கொலை’யா? மருது அழகுராஜ் ஆவேசம்..!
‘தமிழக சட்டமன்றம் சண்டை மன்றமாக இருக்கிறது மக்கள் பிரச்னைகளை பேச முடியவில்லை’ என தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா பேசிய நிலையில், ‘நேரலை’ என்ற பெயரில் ‘நேர் கொலை’ செய்து வருகிறார்கள் என தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ்…
