தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தடுமாறிய திமுக! ப.சிதம்பரம் பகீர் தகவல்!
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தடுமாறியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். மதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம், ‘‘நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கும், தொகுதி மறுவரையறைக்கும் சம்பந்தமே கிடையாது. திருத்தப்பட்ட அரசியல்…
