இளைஞர் அணிக்கு ‘Age Limit’ இல்லையா? அறிவாலயத்தில் குமுறல் சத்தம்!
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் முறை வாக்களர்கள் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி வரலாற்று புரட்சியை ஏற்படுத்தினார்கள். இந்த நிலையில்தான் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் கட்டமைப்பை தலைமை மாற்றி வருகிறது. திமுகவில் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய…
