‘100 நாட்கள் ஆட்சி! வெத்து ஆட்சி… ரத்து ஆட்சி…’ மருது அழகுராஜ் ஆவேசம்!
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்ததை த.வெ.க.வினர் கொண்டாடி வரும் நிலையில், ‘‘கடந்த நூறு நாட்களில் த.வெ.க. தந்திருப்பது வெத்து ஆட்சி… முந்தைய ஆட்சியின் திட்டங்களை மூடுகிற ரத்து ஆட்சி..!’’ என தனது வலைதளப் பக்கத்தில் ஆவேசமாக பதிவு…
