அமைச்சரின் பரிந்துரை கடிதம்! அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தொடரும் சர்ச்சை!
அரசு வழக்கறிஞர்கள் நியமனங்கள் திறன், நேர்மை அடிப்படையில் நடைபெற வேண்டும், பரிந்துரைகள் அல்லது பிற புறக் காரணிகளின் அடிப்படையில் நடைபெறக்கூடாது என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்தான், அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக அமைச்சர் சம்பத்குமார் பெயரில் வெளியாகியுள்ள…
