பிரதமர் மோடி-ஜி.கே.வாசன் சந்திப்பு!
4 மாநில தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று பிரதமர் மோடியைச் சந்தித்து பேசியிருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்து ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நான்கு மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள…
