‘செயலற்று கிடக்கும் காவல்துறை’… கொந்தளித்த எடப்பாடியார்..!
‘தமிழக காவல்துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். தமிழக காவல்துறை செயலற்று கிடக்கிறது’ என எடப்பாடி பழனிசாமி காட்டமாக அறிக்கை விட்டிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வெளி மாநிலங்களில் இருந்து கொள்ளையர்கள் சர்வ…
