சென்னையில் கனமழை… தமிழகத்தில் 5ந்தேதி வரை நீடிக்கும்!
சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால்,…
