Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஆளுநருக்கு எதிரான வழக்கு… தீர்ப்பை ஒத்திவைத்த ஐகோர்ட்!

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பதால், எந்த தகுதியின்…

உச்சகட்ட கவர்ச்சி; உள்துறை மந்திரி எச்சரிக்கை?

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே உச்ச கட்ட கவர்ச்சியில் நடித்திருப்பதற்கு மத்திய பிரதேச உள்துறை மந்திரி கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்! இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை…

உதயநிதிக்கு முக்கியத்துவம்… ராஜ் சத்தியன் விமர்சனம்..!

‘தி.மு.க.வில் உள்ள சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, உதயநிதியை முன்னுக்கு கொண்டு வந்திருப்பதுதான் திராவிட மாடலா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ராஜ்சத்தியன்! திமுக அரசு பதவியேற்று சுமார் 20 மாதங்கள் முடிவடைந்த நிலையில், அமைச்சரவையில் உதயநிதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்…

மீண்டும் கவர்ச்சி… மிரண்ட ரசிகர்கள்..! குவியும் லைக்குகள்..!

பொதுவாக தென்னிந்திய திரைப்பட நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லாத போது, ‘போட்டோ ஷூட்’ நடத்தி, ரசிகர்களை மட்டுமல்லாது நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையே கிரங்கடிப்பார்கள்! இந்த நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் மீண்டும் கவர்ச்சி புயலாக மாறி படுகிளாமரான உடையில் நடத்தியுள்ள போட்டோஷூட்…

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி… எடப்பாடியார் எடுத்த சபதம்!

‘‘கட்சிக்காக உழைப்பவர்களுக்கு வீட்டுக் கதவை தட்டி பதவி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக. திராவிட மாடல் என்றால் கமிஷன், கலெக்சன், கரப்ஷன் அனைத்து துறைகளிலும் லஞ்லம் தலைவிரித்தாடுகிறது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்’’ என்று எடப்பாடி பழனிசாமி சபதம் எடுத்துள்ளார்! சொத்து…

மகுடம் சூடும் மலைக்கோட்டை வாரிசு… எதிர்பார்ப்பில் உ.பி.க்கள்!

‘நாளைய நாடாளுமன்றமே… வருங்கால பாராளுமன்றமே..!’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் திருச்சி மாநகரை திணறடித்துவிட்டது. எதற்காக இப்படி போஸ்டர்களை உடன் பிறப்புக்கள் ஒட்டி அமர்க்களப்படுத்தினார்கள் என்கிறீர்களா… அதாங்க… மலைக்கோட்டை மன்னரின் வாரிசான அருண் நேருவின் பிறந்த நாளையொட்டிதான் போஸ்டர்களும், கட் அவுட்களும்…

ரசிகர்களை சந்திக்கும் விஜய்; விரைவில் முக்கிய முடிவு?

உதயநிதி ஸ்டாலின் நாளை மகுடம் சூடவுள்ள நிலையில், நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்தித்து முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறார். முதல்கட்டமாக அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார். விஜய் நடித்துள்ள…

உச்சத்தை தொடும் உதயநிதி! ஜாதகம் உணர்த்தும் உண்மை?

நாளை அமைச்சராகப் போகும் உதயநிதி ஸ்டாலின், அவ்வப்போது ‘கடவுள் மறுப்பு’ பற்றி பேசினாலும், முழுக்க முழுக்க முருகனையும், ஜாதகத்தையும் நம்பியே களத்தில் இறங்கியிருக்கிறார் என்பது தெளிவாகிறது. மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆள்வார்கள் என்று சொலவடை உண்டு. முருகனுக்கு உகந்த சஷ்டி திதியில்…

மகுடம் சூடும் உதயநிதி! மாற்றத்திற்கு தயாரான 4 அமைச்சர்கள்!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார்… துணை முதலமைச்சராகிறார் என்று உடன் பிறப்புக்கள் நாள்தோறும் கூறிவந்தனர். இந்த நிலையில்தான் நாளை மறுநாள் உதயநிதி இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே, ‘அமைச்சராகும்…

‘மது’வுக்கு அடிமை; மனம் திறந்த நடிகை!

‘மதுவுக்கு அடிமையானதால் என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது’ என பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா மனம் திறந்திருக்கிறார்! பாலிவுட்டில் நட்சத்திர நடிகையான மனிஷா கொய்ராலா, சௌதாகர் என்ற இந்தி படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.மராத்தி, தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஆங்கிலப்படம் என…